
Blog ஆரம்பிக்கும் போது வாரத்திற்கு
வாரத்திற்கு ஒரு பதிவு பதிய வேண்டும்
என்ற முடிவோடு ஆரம்பித்தேன்.ஆனால்
வேலைபளுவால் யால் சில Time பதிய முடியவில்லை.
கம்பெனியில் நான் வேலை பார்க்கனும் எதிர்பார்க்கிறாங்க பா?
இந்த கொடுமையை எங்கபோய் சொல்லறது ?
ஸ்ரீராம் நகர் முதல் பிள்ளையார் பட்டி வரை...
No comments:
Post a Comment
இத பத்தி சொல்லுகளேன்...