தினமும் காலை எழுந்ததும் முதல் கடமை இந்த பாடலை பார்ப்பது . ஜெய்குரு முலம் அறிமுகம் ஆன பாடல் மற்றும் மலையாள சேச்சிகளியின் ஆட்டம். கல்லூரி யில் இருந்து இந்த பாடல் ரொம்ப நாள் என்னுடைய மொபைல் போன், மற்றும் computer என தொடர்கிறது,நமது நட்புகளை போல..
Blog ஆரம்பிக்கும் போது வாரத்திற்கு வாரத்திற்கு ஒரு பதிவு பதிய வேண்டும் என்ற முடிவோடு ஆரம்பித்தேன்.ஆனால் வேலைபளுவால் யால் சில Time பதிய முடியவில்லை. கம்பெனியில் நான் வேலை பார்க்கனும் எதிர்பார்க்கிறாங்க பா? இந்த கொடுமையை எங்கபோய் சொல்லறது ?
பிள்ளையார் பட்டி விநாயகரை பற்றி கவியரசு கண்ணதாசன் அற்புதக் கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருக வேண்டின் கற்பகமூர்த்தி தெய்வக் களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர் பொய்யில்லை கண்ட உண்மை.. இனிமேல் நான் சொல்ல என்ன இருக்கு? so நினைவுகளுக்காக நிழ்ற்படங்கள் மட்டும்